அதிமுக குடும்பத்தினருக்கு அரிசி மூட்டைகள் வழங்கிய விருகம்பாக்கம் பகுதி செயலாளர் மலைராஜன்

" alt="" aria-hidden="true" />


சென்னை, கோயம்பேடு, 127-வது வடக்கு வட்டத்தில் உள்ள அதிமுக நிர்வாகிகளின் குடும்பத்தினர் அனைவருக்கும் விருகம்பாக்கம் பகுதி கழக செயலாளர் கே.மலைராஜன் அரிசி மூட்டை வழங்கினார். உடன் 127-வது வடக்கு வட்டக்கழக செயலாளர் ஆர்.சேகர் மற்றும் கழக தொண்டர்கள் உள்ளனர்