அதிமுக குடும்பத்தினருக்கு அரிசி மூட்டைகள் வழங்கிய விருகம்பாக்கம் பகுதி செயலாளர் மலைராஜன்
" alt="" aria-hidden="true" /> சென்னை, கோயம்பேடு, 127-வது வடக்கு வட்டத்தில் உள்ள அதிமுக நிர்வாகிகளின் குடும்பத்தினர் அனைவருக்கும் விருகம்பாக்கம் பகுதி கழக செயலாளர் கே.மலைராஜன் அரிசி மூட்டை வழங்கினார். உடன் 127-வது வடக்கு வட்டக்கழக செயலாளர் ஆர்.சேகர் மற்றும் கழக தொண்டர்கள…
Image
வருவாய் பேரிடர் நிவாரண நிதியாக ரூ.25 ஆயிரம் வழங்கிய ஆர்.வி.சுப்பிரமணியம்
" alt="" aria-hidden="true" /> திருத்தணி அடுத்த பீரகுப்பம் கிராமத்தில் வசிக்கும் ஆர்.வி.சுப்பிரமணியம் . செருக்கனூர் குறு வட்ட ஆய்வாளர் சரவணன் வேண்டுகோளின் படி வருவாய் பேரிடர் நிவாரண நிதியாக ரூ.25 ஆயிரத்தை திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் ஜி.சொர்ணம் அமுதாவிடம் வழங்கினார்.
Image
கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள தூய்மை பணியாளருக்கு மதியஉணவு வழங்கிய மயிலை பகுதி அதிமுக தலைவர் கே.நரேஷ்குமார்
" alt="" aria-hidden="true" /> அதிமுக, தென் சென்னை தெற்கு மாவட்ட கழக செயலாளர் விருகை வி.என்.ரவி.எம்எல்ஏ, ஆலோசனை பேரில், கழக அமைப்பு செயலாளர். வா.மைத்ரேயன், ஜெ ஜெயவர்த்தன்.(மு.எம்பி), ஆர்.நட்ராஜ்.எம்.எல்.ஏ டி.யு.சி.எஸ். தலைவர் கே.டி.தேவேந்திரன், டி.ஜெயசந்திரன், பி.கணேஷ்பா…
Image
பொது குடிநீர் குழாய் அமைப்பதை எதிர்த்து ஒரு தரப்பினர் மறியல்
" alt="" aria-hidden="true" /> கே.வி.குப்பம்,    கே.வி.குப்பத்தை அடுத்த மேல்மாயில் ஊராட்சி பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பலருக்கு குடிநீர் கிடைக்கவில்லை. எனவே வீடுகளுக்கு வழங்கப்பட்ட இணைப்பை ரத்து செய்து விட்டு அனைவருக்கும் குடிநீர் கிடைக்கும் வகையில் பொத…
Image
ஏப்ரல் இறுதிக்குள் கொரோனா வைரசுக்கான மருந்து தயாராகி விடும் - அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்
" alt="" aria-hidden="true" /> சீனாவின் உகான் நகரில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் பீதியை ஏற்படுத்தி இருக்கிறது. உயிர்க்கொல்லியான இந்த வைரஸ் 165-க்கும் மேற்பட்ட நாடுகளை தாக்கி உள்ளது. உலகம் முழுவதும் கொரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 8228 ஆக உயர்ந்த…
Image
எங்கள் நாட்டில் இனி கொரோனா இல்லை; சீனா அதிகாரப்பூர்வ தகவல்
" alt="" aria-hidden="true" /> சீனாவின் உகான் நகரில் கடந்த டிசம்பரில் தோன்றி உலகம் முழுவதும் 160க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு பரவியுள்ளது.  இதனால் உலக அளவில் பலி எண்ணிக்கை 9 ஆயிரத்திற்கும் கூடுதலாக உள்ளது.   சீனாவில் கடந்த 24 மணிநேரத்தில் 34 பேருக்கு பு…
Image